இனிய தமிழ் சிங்கள புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...
இனிய தமிழ் சிங்கள புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...
தாயக நிலப்பரப்பின் ஒருமித்த குரலாய் இயங்கும் தாயகம் மீடியாவானது எமது தாயகத்தில் வாழும் மற்றும் அனைத்து உலக தமிழ், சிங்கள மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றது.
புத்தாண்டில் புது எழுச்சியுடன் தொடர்ந்திருங்கள் தாயக நிலப்பரப்பின் ஒருமித்த குரலாய் இயங்கும் தாயகம் மீடியாவுடன்....