காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்" நூல் அறிமுக நிகழ்வு!
காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்" நூல் அறிமுக நிகழ்வு!
கிராமிய உழைப்பாளர் சங்கம் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மரியநாயகம் நியூட்டன் அவர்களின் 'காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்' என்ற நூலின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 19 ஆம் திகதி (சனிக்கிழமை) YMCA மண்டபத்தில் காலை 10.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.